Thursday 21 November 2019

இந்த விதை எப்படிப்பட்ட சர்க்கரை நோயையும் குணமாக்கும் sugar control seeds


விவரம் அறிய வீடியோவை பாருங்கள்



சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் அதற்கு உணவுக்கட்டுப்பாடும் உடற் பயிற்ச்சியும்  ரொம்ப அவசியம் தேன் காய்' என்ற  காய் இது  புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். 

இந்த  தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 


சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு முழுமையான பயன் உண்டு .பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
Disqus Comments