Saturday 9 November 2019

இதை குடிச்சா ஒரேநாளில் வயிற்று புழுக்கள் அழிந்து மலச்சிக்கல் குணமாகும் intentional worms home remedies




intentional worms home remedies

வயிற்றில் புழு இருப்பதற்கான அறிகுறிகள் :

அடிக்கடி வயிற்று வலி
உடல் சோர்வு
உடல் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பது
அடிக்கடி வாந்தி, குமட்டல் இருப்பது
வயிற்றுப் போக்கு,
இவையெல்லாம் அயிற்றில் புழு இருப்பதற்கான அறிகுறிகள்

புதினா தே நீர் :

தேவையானவை :
புதினா இலைகள் - 1 ஸ்பூன்
நீர்- 1 கப்
நன்றாக கழுவிய புதினாவை காய வைத்துக் கொள்ளுங்கள். நீரில் புதினாவைப் போட்டு 5-7 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் நீரை வட்டிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று தடவை குடித்தால் வயிற்றுப் புழுக்கள் அழியும்.


எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறினால் ஜூஸ் தயாரித்து அதில் ஔர் சிட்டிகை உப்பு கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை ஜூஸ் வயிற்றிலுள்ள எல்லா அழுக்குகள், நச்சுக்கள் மற்றும் கிருமிகளையும் அழித்து சுத்தப்படுத்துவதால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
Disqus Comments