Saturday 23 November 2019

உளுத்தங்கஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? healthy food in tamil



உளுத்தங்கஞ்சி செய்வது எப்படி என்பதை மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளவும் 

சுருங்காத தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வாரம் இருமுறை உளுத்தங்கஞ்சி சாப்பிட வேண்டும் என பாட்டிமார்கள் கூறுவது வழக்கம்.


குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு உளுத்தங்கஞ்சி. விளையாட்டு வீரர்கள், உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும்.
Disqus Comments