Sunday, 20 October 2019

இதை குடித்தால் தொப்பை சீக்கிரமாக குறையும் how to lose belly fat naturally



வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை  வர முக்கியக் காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனாலும் கட்டுப்படுத்தமுடியாத வாயால் கிடைத்த விளைவு தொப்பை. கவலையே வேண்டாம். இதை தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும் அதியசத்தை காணலாம்.

திரிபலா தூள் : திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதோடு கடுங்காய், நெல்லிக்காய் பொடி சேர்த்துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு : தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உண்டு வந்தாலோ அல்லது அதை சாறாக்கி குடித்தாலோ தொப்பை விரைவில் குறையும்.

வெந்தயம் : வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர தொப்பை கடகடவென குறைந்துவிடும்.

தண்ணீர் : அதிக தண்ணீர் அருந்துவதும் தொப்பையைக் குறைக்கும்.

சம உணவு : பசி இல்லாமல் சாப்பிடும் உணவு உடல் எடைக்கு வழி வகுக்கும். எனவே பசிக்கும்போது மட்டும் நன்கு சாப்பிடுங்கள். அதுவும் சம அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

how to lose belly fat naturally,how to lose belly fat in a week,how to lose belly fat in 2 weeks,
how to lose belly fat overnight,how to reduce belly fat in 7 days,how to lose belly fat in 3 ays,
how to lose belly fat in 10 days,exercises to get rid of belly fat,
Disqus Comments