Sunday, 20 October 2019

கிரின் டீக்கு பதிலா இதை குடிச்சா எடை குறையும் சுகர் குறையும் தைராய்டு சீராகும் green tea alternate




தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும்.
கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால்,  பேன் தொல்லையில் இருந்து  விடுபடலாம்.
செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும்.
ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும்  அதிகரிக்கும்


தேவையான பொருட்கள்: சுத்தமான கொய்யா 5, சுத்தமான தேன் - தேவையான அளவு, ஏலக்காய் - 2.
செய்முறை: சுத்தமான கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் அந்த நீரை  வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கலாம்..

guava tea side effects,where to buy guava leaf tea,guava leaf tea for sleep,wild guava tea,
guava leaves for infection,guava leaves tea during pregnancy,what does guava leaf tea taste like,guava leaves and fertility,

Disqus Comments