பொதுவாக முகத்தை அழகின்றி வெளிப்படுத்துவதற்கு முகப்பருவும் ஒரு காரணம். அத்தகைய முகப்பருவை உடனே போக்குவதற்கு, சந்தனப் பவுடர் அல்லது டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழுவினால், நன்கு வெளிப்பட்ட பருக்கள் மறைந்து லேசாக காணப்படும்
ஆண்கள் நன்கு அழகாக ஒரு ஹேண்ட்சம் பாய் போன்று காணப்படுவதற்கு, தாடி மற்றும் மீசையை ட்ரிம் செய்து கொள்ளலாம் அல்லது பிரெஞ்ச் கட் செய்து கொள்ளலாம். இதனால் ஒரு வித்தியாசமான லுக்கில் அழகாக காணப்படலாம்.
ஆப்ரிக்காட், வால் நட் அல்லது பாதாம் போன்றவற்றை கொண்டு முகத்திற்கு ஸ்கரப் செய்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமம் ஜொலிக்கும்.
அழகு ஜொலிப்பதில் மட்டுமில்லை. உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க வேண்டும். எனவே எங்காவது செல்லும் போது அக்குளில் ஷேவிங் அல்லது வேக்ஸ் செய்து கொண்டு, வாசனை திரவியங்களை அடித்துக் கொள்ள வேண்டும்.
face whitening tips in home in tamil,skin whitening tips at home,face whitening at home,face whitening tips at home naturally,fast skin whitening tips,how to whiten skin overnight,face whitening cream,skin whitening tips in tamil,