Friday, 25 October 2019

ஒரே நாளில் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஜுஸ் How to clean kidney and liver




நம் உடலில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் மிகவும் முக்கியமான பணிகளை செய்கின்றன. அதுவும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, உடலினுள் ஓடச் செய்வதால், இந்த உறுப்புக்களில் கழிவுப் பொருட்கள் அல்லது டாக்ஸின்களின் அளவு நாம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும். மேலும் அன்றாடம் நாம் அனைவருமே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டும் தான் சாப்பிடுகிறோமா என்ன? நிச்சயம் இல்லை.
இப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களையும் உண்பதால், உடலினுள் ஏராளமான அளவில் கழிவுகள் தேங்க வாய்ப்புள்ளது. பலரும் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்வது என்பது கடினமான ஓர் செயல்முறை என்று நினைக்கலாம். ஆனால் இந்த உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினாலே போதும்.
;


சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்கள் மற்றும் அந்த ஜூஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது . இதனால் உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதோடு, கொழுப்புக்களும் கரைந்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்
Disqus Comments