நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளோ அதை போலத்தான் சளியும். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.
உங்கள் நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்…
நாம் உண்மையிலேயே சளியை வெளியேற்றுவதாக, அல்லது கட்டுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அனைத்து நவீன மருத்துவத்தின் மாத்திரையையும், ஊசி மருந்துகளையும் (Anti-Biotic Tablets, Capsules and Injections) சாப்பிட்டு சளியை உள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.
சிறிது சிறிதாக நம் உடலில் நுரையீரலில் சேர்ந்து கொண்டிருக்கும் சளியை அவ்வப்போது சாந்தப் படுத்துவதற்காக ஆரம்பத்தில் ஹால்ஸ் போன்ற மிட்டாய்களில் ஆரம்பிக்கும் பழக்கம் பிறகு இன்ஹேலர் ஆக மாறியும் சளி குறையாமல் மீண்டும் மருத்துவரிடம் போகும் போது அவர் இன்னும் அதிகப்படியாக உங்களை பஃப் அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்க வைத்து இன்னும் சளியை மேலும் மேலும் சேர வைப்பார்கள்.
மேற்கண்ட பழக்கங்களின் அடுத்த தொடர்ச்சி நெபுலைசர் ஆகும், இவை எல்லாவற்றின் முடிவு வென்டிலேட்டர் மெஷின் ஆகும். ஆகமொத்தம் சாதாரண இருமல் சளியாக ஆரம்பித்த விஷயத்தை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் ஒருவரை முழுவதும் நோயாளியாக்கி அவரை சாகும் வரையில் நோயாளியாக வைத்திருப்பதே நவீன மருத்துவத்தின் சாதனையாகும்
home remedies for cold and fever,
home remedies for cold for babies,
home remedies for cold and headache,
indian home remedies for cold,
home remedies for cold and cough,
home remedies for cold for kids,
quick cold remedies,
natural cold remedies,
