Tuesday, 22 October 2019

இதை குடிச்சா இரண்டு மடங்கு வேகத்தில் உங்கள் சர்க்கரை அளவு குறையும் diabetes control home remedy


கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.
மரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்சனை என்று வந்த பிறகுதான் "லபோ திபோ' என அடித்துக் கொள்கிறோம். 

சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
how to control sugar without medicine,how to reduce sugar level home remedies,best food for diabetes control,how to reduce blood sugar level immediately,what foods to avoid with diabetes,foods that lower blood sugar instantly,foods to avoid with high blood sugar,what to do when blood sugar is high,

Disqus Comments